வெப்ப அலை - வெளியே சென்றால் பருத்தி ஆடை அணியவும்.
காலை11 மணி முதல் மாலை3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் இணை நோய் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் வெளியே சென்றால் பருத்தி ஆடைகள் அணிய அறிவுறுத்தல்.
வெயில் காலத்தில் வெண்மை நிற அல்லது வெளிர் நிறப் பருத்தி ஆடைகள் அணியலாம்.
கட்டட வேலை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெயிலில் பணியாற்ற வேண்டாம்.
தொடர்ச்சியாக 2 நாள்கள் வெயிலில் இருந்தால் வெப்ப வாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
வெப்ப வாதத்தால் சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது.
பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை
0
Leave a Reply